,

Sunday, 31 May 2015

உன் இதய கூட்டிலே என் இதயம் கோர்க்கவா ,,

Posted by Raj Studios
சொந்தமென்று சொல்ல நீ மட்டும் போதும் துன்பங்களில் தாங்கிக்கொள்ள உன் பாசம் போதும் இன்பங்களில் கலந்து கொண்டு நீ புன்னகைத்தால் போதும் கடைசி மூச்சி நிற்கும் போது உன் மடி தந்தால் போதும் ..

0 comments:

Post a Comment