,

Sunday, 31 May 2015

என் கண்களில் உன் விம்பம்

Posted by Raj Studios
என் கண்களில் உன் விம்பம் தந்த கனவுகள் எனக்கு இன்பம்தான் ஆனால், கனவுகளில் மட்டும் கடந்து செல்லும் காதலில் காத்திருப்பது கடும் துன்பம் என்பதை நீ உணர்வாயா

0 comments:

Post a Comment